
’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம்: இந்திய பயனர்களுக்கு ஓபன் ஏஐ நிறுவனம் சலுகை
‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது.
4 Nov 2025 12:16 PM IST
ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம்
தங்கள் நிறுவன ஊழியர்களை தக்க வைக்க ஆயிரம் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனசாக கொடுத்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம்.
12 Aug 2025 2:17 PM IST
சாட்ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்; ஓபன் ஏ.ஐ. தலைவர் ஆல்ட்மேன் பேச்சால் பரபரப்பு
சாட்ஜிபிடி மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது என சாம் ஆல்ட்மேன் பேசியுள்ளார்.
2 July 2025 6:58 PM IST
'சாட்-ஜிபிடி'க்கு தடை விதித்தது இத்தாலி
‘சாட்-ஜிபிடி’க்கு இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
1 April 2023 10:13 PM IST




