நைஜீரியா: சிறைகளை சேதப்படுத்திய கனமழை; 119 கைதிகள் தப்பியோட்டம்
போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், தப்பி சென்ற கைதிகளில் 10 பேர் மீண்டும் பிடித்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
25 April 2024 2:54 PM GMT12 ஆயுள் தண்டனை கைதிகள் நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
கடலூர், கோவை, வேலூர் மற்றும் சென்னை சிறைகளில் இருந்து மொத்தம் 12 பேரை முன்விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2024 1:15 PM GMTபுழல் சிறையில் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் - 11 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
புழல் சிறையில் சிறைக் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதில், கஞ்சா, செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
11 Jan 2024 9:07 PM GMTகைதிகள் தப்பியோடிய விவகாரம்: 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தப்பியோடிய கைதிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Jan 2024 11:41 AM GMTபஞ்சாபில் சிறைக்குள் பிறந்த நாள் பார்ட்டி நடத்தி வீடியோ வெளியிட்ட கைதிகள்: போலீஸ் விசாரணை
வீடியோ எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5 Jan 2024 1:24 PM GMTவேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
வேலூர் மத்திய சிறையில் இருந்து இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
9 Dec 2023 10:38 AM GMTகோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல்
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
21 Sep 2023 7:59 AM GMTபுழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் - சிறை காவலர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு
புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக சிறை காவலர்களிடம் கைதிகள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Sep 2023 1:50 AM GMTபுழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்; 2 பேர் படுகாயம்
புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 July 2023 4:49 AM GMTகைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி178 ஆப்கானிய கைதிகளை ஒப்படைத்த ஈரான்
ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
15 Jun 2023 11:50 PM GMTநெருங்கும் பொதுத் தேர்தல்..! ஜெயில் கைதிகளுக்கு விடுதலை... சிறைச்சாலையின் வெளியே கொண்டாட்டம்
ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
22 May 2023 4:14 PM GMTபுழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்
புழல் சிறையில் 46 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
7 April 2023 11:54 AM GMT