
ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்: மலர் தூவி மரியாதை
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
9 July 2024 11:10 AM IST
விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்
23 Jun 2024 1:50 PM IST
ரசிகர் மரணம் - குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
ரசிகரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் ஜெயம் ரவி ஆறுதல் கூறியுள்ளார்.
24 April 2024 7:37 PM IST
அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
திருப்பூரில் அமராவதி ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 10:46 AM IST
நீலகிரியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
நீலகிரியில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 9:43 AM IST
குன்றத்தூரில் பஸ்சில் இருந்து விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம் - நடிகை ரஞ்சனா நாச்சியார் நேரில் ஆறுதல்
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் வலியுறுத்தியுள்ளார்.
18 Nov 2023 2:12 PM IST
''உடம்ப நல்லா பாத்துக்க சொல்லுங்க' - இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார்.
17 Nov 2023 7:47 PM IST
வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல்
வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல் தெரிவித்தனர்.
11 Oct 2023 12:48 AM IST
தன்னலமற்ற பொதுசேவை அவரை காப்பாற்றும் - சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்
தன்னலமற்ற பொதுசேவை சந்திரபாபு நாயுடுவை காப்பாற்றும் என்று அவரது மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
13 Sept 2023 4:25 PM IST
மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த, சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார்.
10 Aug 2023 10:12 PM IST
படகு உரிமையாளருக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா ஆறுதல்
கோட்டுச்சேரி அருகே தீ விபத்தில் நாசமான படகை பார்வையிட்டு படகு உரிமையாளருக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா ஆறுதல் கூறினார்.
24 July 2023 11:21 PM IST





