
குஜராத்: புல்லட் ரெயில் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
17 Nov 2025 3:50 AM IST
ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
30 Aug 2025 4:54 PM IST
‘தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரெயில் சேவை தொடங்கும்’ - சந்திரபாபு நாயுடு
புல்லட் ரெயில் சேவைக்கான சர்வே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
29 Aug 2025 3:48 PM IST
மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 47 சதவீதம் நிறைவு
மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 47 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 8:22 AM IST
குஜராத்தில் புல்லட் ரெயில் பால கட்டுமான பணியில் விபத்து; 3 பேர் பலி
குஜராத்தில் புல்லட் ரெயில் வழித்தடத்திற்கான கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்.
6 Nov 2024 4:57 AM IST
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம்: மலையை குடைந்து சுரங்கப்பாதை
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையை குடைந்து 350 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 2:45 AM IST
ஜப்பானில் புல்லட் ரெயிலில் பயணம் செய்யும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 May 2023 8:41 AM IST
புல்லட் ரெயில் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கு முன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: ரெயில்வே மந்திரி
மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
5 Nov 2022 7:37 PM IST
வாரணாசியில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது - ரெயில்வே மந்திரி தகவல்
வாரணாசியில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 3:10 PM IST
மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு கடலுக்கு அடியில் 7 கி.மீ. சுரங்கப்பாைத புதிய டெண்டர் விடப்பட்டது
மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
24 Sept 2022 4:30 AM IST
புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்- ஏக்நாத் ஷிண்டே உத்தரவு
புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
1 Sept 2022 6:48 PM IST
முதல் புல்லட் ரெயிலை 2026-ம் ஆண்டு இயக்க இலக்கு - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
முதல் புல்லட் ரெயிலை 2026-ம் ஆண்டு இயக்க இலக்கு வைத்துள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
7 Jun 2022 1:35 AM IST




