குஜராத்: புல்லட் ரெயில் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி


குஜராத்: புல்லட் ரெயில் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி
x

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

காந்தி நகர்,

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மராட்டியத்தின் மும்பைக்கு புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. 508 கி.மீ தூரம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்திற்கு மேம்பாலங்கள், ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரெயில் நிலைய கட்டுமான பணிகளை பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

1 More update

Next Story