
ஆணவ படுகொலை: ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் - தமிழக அரசு உத்தரவு
பிப்ரவரி மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Nov 2025 6:56 PM IST
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 Oct 2025 2:31 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணவ படுகொலை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் வசித்து வந்த ஒரு வாலிபர், அப்பகுதியில் பண்ணைகளுக்கு சென்று பால் கறந்து கொடுக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
14 Oct 2025 11:02 AM IST
ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு
மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Aug 2025 12:31 AM IST
4.5 ஆண்டுகளில் ஆணவ படுகொலைகள் வழக்குகள் பூஜ்ஜியம்; ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்
பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 509 வழக்குகள் "உண்மையற்றவை" என கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன.
28 Aug 2025 11:30 PM IST
ஆணவ படுகொலை விவகாரம்: தேசிய பட்டியலின ஆணைய தலைவர் நாளை நெல்லை வருகை
தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை ஆவுடையார்கோவில் செல்ல உள்ளார்.
3 Aug 2025 10:08 PM IST
ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது- கமல்ஹாசன்
இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
30 July 2025 10:25 AM IST
சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை : 3 பேர் கைது
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
25 July 2024 8:05 AM IST
ஆணவ படுகொலையை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு நீலம் பண்பாட்டு அமைப்பின் தலைமை குழு உறுப்பினர் உதயா தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள்...
18 April 2023 12:30 AM IST




