
முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்: ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
5 Nov 2025 11:50 PM IST
நாகூர் தர்கா சீரமைப்புக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நாகூர் தர்காவின் 469-ம் கந்தூரி வரும் நவம்பர் 21-ந்தேதி தொடங்க உள்ளது.
23 Sept 2025 1:05 PM IST
வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.338 கோடி நிதி ஒதுக்கீடு
முதல்கட்டமாக சென்னை ஆலந்தூரில் உள்ள மணப்பாக்கம் கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
7 July 2025 7:25 AM IST
சாலையோர குப்பை கழிவுகளை அகற்ற நிதி ஒதுக்கீடு - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தரப்பில் பதில்
பூந்தமல்லி-குமணன்சாவடி சாலையோரம் குப்பை கழிவுகளை அகற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
27 Jun 2025 9:37 PM IST
ஒரு மொழியை வளர்க்க மற்ற மொழிகளை அழிக்க முற்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது - சீமான்
அனைத்து செம்மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
27 Jun 2025 3:16 PM IST
தமிழகத்தில் நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
1 April 2025 3:49 PM IST
ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களின் திருப்பணிக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு
அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 12:35 PM IST
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் அறிவிப்பு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.
18 Dec 2024 9:49 AM IST
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
18 Dec 2024 9:23 AM IST
யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 9:08 AM IST
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
28 Oct 2024 1:37 PM IST
செம்மொழிகள் மேம்பாட்டில் தமிழ் மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்
தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
23 July 2024 2:48 AM IST




