
நடிகர் கார்த்திக், இயக்குனர் அமீர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தினந்தோறும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த வண்ணம் உள்ளது.
17 Oct 2025 8:08 AM IST
''விஜய் நடத்தியது மாநாடு இல்லை, அது...'' - இயக்குனர் அமீர்
கட்சி ஆரம்பித்த எல்லோரும் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்று அமீர் கூறினார்.
1 Sept 2025 8:42 AM IST
18 ஆண்டுகளை நிறைவு செய்த அமீரின் "பருத்திவீரன்"
நடிகர் கார்த்தியின் முதல் திரைப்படமான ‘பருத்திவீரன்’ வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
23 Feb 2025 8:17 PM IST
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: இயக்குனர் அமீர் கோர்ட்டில் ஆஜர்
விசாரணைக்கு பின்பு, இந்த வழக்கை பிப்ரவரி 7-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
25 Jan 2025 1:31 AM IST
'திரு.மாணிக்கம்' படத்தை பாராட்டிய இயக்குனர் அமீர்
எல்லா மனிதர்களும் அறத்தோடு வாழ வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் படம் தான் 'திரு.மாணிக்கம்' என படத்தை பாராட்டி இயக்குனர் அமீர் பதிவிட்டுள்ளார்.
31 Dec 2024 6:45 PM IST
ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
18 Sept 2024 5:50 PM IST
விஜய், சீமானுடன் இணைந்து பணியாற்ற தயார் - இயக்குனர் அமீர்
விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு தயாராக உள்ளதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
28 July 2024 5:51 PM IST
ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போலதான் - இயக்குனர் அமீர்
சீதை அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன் என்று இயக்குனர் அமீர் கூறினார்.
5 May 2024 8:00 PM IST
ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்பு
ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்றார்.
10 April 2024 9:27 AM IST
டெல்லியில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள்
மறு விசாரணை தேவைப்படும் பட்சத்தில் இயக்குனர் அமீர் மீண்டும் ஆஜராக வேண்டும் என என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 April 2024 10:57 AM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீரிடம் நடந்து வந்த விசாரணை நிறைவு
போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
2 April 2024 10:45 PM IST
போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ரம்ஜானுக்கு பிறகு ஆஜராவதாக அமீர் கடிதம்?
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்த விசாரணைக்கு நாளை ஆஜராக கோரி, இயக்குனர் அமீருக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.
1 April 2024 3:43 PM IST




