
டிரம்ப் பெயரில் போலியான ஆதார் கார்டு தயாரிப்பு; எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்
பா.ஜ.க.வின் சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளரான தனஞ்ஜெய் வகாஸ்கார், யூடியூப் சேனல் ஒன்றில் இதனை கவனித்து உள்ளார்.
30 Oct 2025 10:09 PM IST
சிறுமியின் வீடு புகுந்து ஆடைகளை களைந்து, பாலியல் துன்புறுத்தல்; 8 பெண்களுக்கு எதிராக வழக்கு பதிவு
வீடுகளின் பின்புறத்தில் நாப்கின்கள், உள்ளாடைகளை சிறுமி போட்டுள்ளார் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது என கோபத்துடன் கூறினர்.
26 Jun 2025 10:24 AM IST
'காதல்' பட நடிகர் சுகுமாரன் தலைமறைவு
சென்னை மாம்பழம் மகளிர் போலீசார் சுகுமாரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
20 April 2025 9:35 PM IST
'காதல்' பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு
துணை நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் சுகுமாரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 April 2025 4:15 PM IST
பிரேசில் அதிபரை விஷம் கொடுத்து கொல்ல சதித்திட்டம்; பொல்சனாரோவுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு
பொல்சனாரோவின் எதிரியான சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டரை சுட்டு கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
19 Feb 2025 4:31 PM IST
ஆந்திர முதல்-மந்திரி மீது அவதூறு: நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல நடிகை ஸ்ரீரெட்டி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Nov 2024 2:48 PM IST
போலி என்.சி.சி. முகாம்: கிருஷ்ணகிரியில் மேலும் 2 புதிய வழக்குகள் பதிவு
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தனியார் பள்ளி முதல்வர், தாளாளருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
25 Sept 2024 3:36 AM IST
பார்த்திபனின் 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்கு
'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
6 July 2024 4:08 PM IST
ஐகோர்ட்டு நீதிபதியின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியே மற்றொரு நீதிபதியிடம் பணமோசடி
ஐகோர்ட்டு நீதிபதியின் புகைப்படம் ஒன்றை முகப்பு பக்கத்தில் கொண்ட தொலைபேசி எண் வழியே மாவட்ட நீதிபதி ஒருவருக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது.
25 May 2024 3:40 PM IST
பெண் முஸ்லிம் வாக்காளர்கள் புர்காவை அகற்ற கோரிய பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு
வாக்காளர்களை முழு அளவில் ஆய்வு செய்த பின்னரே வாக்கு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடமும் பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா கூறியுள்ளார்.
13 May 2024 5:14 PM IST
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள் மீது மரடு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
24 April 2024 4:55 PM IST
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது வழக்கு பதிவு
வீட்டை அபகரிக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. அளித்த புகாரின்பேரில், மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
9 April 2024 2:46 AM IST




