
ஜனவரி 26ல் கிராமசபை கூட்டம்: 100 நாள் வேலை திட்டம் பழைய நிலையில் தொடர வேண்டி தீர்மானம்- செல்வப்பெருந்தகை
ஜனவரி 26-ல் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
24 Jan 2026 3:11 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணியாக அமைந்திருக்கிறது: செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டிற்கு எதிரான போக்கை மோடி அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
24 Jan 2026 2:00 PM IST
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான விமர்சனங்கள்; செல்வப்பெருந்தகை கண்டனம்
கலைஞர்களை இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
21 Jan 2026 5:31 PM IST
நேற்று வரை பழனிசாமியை துரோகி என்று சொன்னவர் தினகரன் - செல்வப்பெருந்தகை பேட்டி
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் ஏறுவோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள் என செல்வப்பெருந்தகை கூறினார்.
21 Jan 2026 3:36 PM IST
7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
இலங்கை கடற்படை இதுவரை கைது செய்துள்ள அனைத்து மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
21 Jan 2026 2:59 PM IST
அரசமைப்புச் சட்டத்தை கவர்னர் அவமதித்துள்ளார் - செல்வப்பெருந்தகை கண்டனம்
அமைச்சரவையின் அறிவுரைக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
20 Jan 2026 1:50 PM IST
தென் தமிழ்நாடு மக்களின் துயரத்தைப் போக்கியவர் ஜான் பென்னி குயிக் - செல்வப்பெருந்தகை புகழஞ்சலி
ஜான் பென்னி குயிக் செய்த அளப்பறிய செயலை நினைவுகூர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
15 Jan 2026 8:11 PM IST
பொங்கல் பண்டிகை - செல்வப்பெருந்தகை வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், செல்வப்பெருந்தகை பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
14 Jan 2026 10:30 AM IST
தமிழ் மொழி மீது ராகுல் காந்தி மரியாதை கொண்டுள்ளார் - செல்வப்பெருந்தகை
தமிழில் ராகுல் காந்தி தெரிவித்த பொங்கல் வாழ்த்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
13 Jan 2026 5:35 PM IST
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண உடனடி நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
13 Jan 2026 12:28 PM IST
'ஆட்சியில் பங்கு’: அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 Jan 2026 12:25 PM IST
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் - செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்ந்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
9 Jan 2026 3:38 PM IST




