
குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பேக்; வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த ஜியோ, ஏர்டெல்
ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
20 Aug 2025 9:02 AM IST
நெட்வொர்க் செயலிழப்பு ஏன்? ஏர்டெல் நிர்வாகம் விளக்கம்
பலர் ஏர்டெலை விமர்சித்து மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
14 May 2025 1:18 PM IST
ஏர்டெல் சேவை பாதிப்பு - பயனர்கள் கடும் அவதி
ஏர்டெல் சேவை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் புகார் அளித்துள்ளனர்.
13 May 2025 8:41 PM IST
ஏர்டெல்-டாடா டி.டி.எச். சேவை இணைப்பு பேச்சுவார்த்தை ரத்து
திருப்திகரமான தீர்வு எட்ட முடியாததால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக மும்பை பங்குச்சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
5 May 2025 7:50 PM IST
எலான் மஸ்கின் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ ஒப்பந்தம் - பிரதமர் மோடியின் ஏற்பாடு என காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதர செயற்கைக்கோள்வழி இணைய சேவை நிறுவனங்களும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
14 March 2025 6:11 AM IST
எலான் மஸ்கின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஏர்டெல்... விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை
ஸ்டார்லிங்குடன் இணைந்து அதிவேக இணைய சேவைகளை இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் வழங்க உள்ளது.
12 March 2025 8:39 AM IST
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய வோடபோன் ஐடியா
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
29 Jun 2024 9:06 AM IST
நேற்று ஜியோ இன்று ஏர்டெல் - ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிறுவனங்கள்
செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
28 Jun 2024 11:39 AM IST
சென்னையில் முடங்கிய ஏர்டெல் நெட்வொர்க்
இந்தியா முழுவதும் தொலை தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது
3 March 2024 4:24 AM IST
சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்...!
சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
6 Oct 2022 9:52 PM IST
ஏர்டெல் செல்போன் சேவை திடீர் முடக்கம்
நாடு முழுவதும ஏர்டெல் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.
8 Jun 2022 5:22 PM IST




