
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்போம்- புரட்சி பாரதம் அறிவிப்பு
திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆணவப்கொலைகள், சிறை படுகொலைகள் அதிகமாக நடக்கும் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.
1 Aug 2025 1:28 PM IST
சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரித்தது.
30 Jun 2025 5:30 AM IST
சிறுவன் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை
சிறுவன் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமறைவாகி விட்டார்.
29 Jun 2025 11:43 AM IST
பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
28 Jun 2025 6:49 PM IST
எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு? 4 தனிப்படைகள் அமைப்பு
காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2025 10:19 AM IST
பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனு தள்ளுபடி
பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
27 Jun 2025 5:36 PM IST
பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை
பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
27 Jun 2025 4:30 AM IST
இளைஞர் கடத்தப்பட்ட புகார்: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு
எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 11:14 AM IST
சிறுவன் கடத்தல் விவகாரம்: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
26 Jun 2025 8:41 AM IST
சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி மனு - நாளை விசாரணை
கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்புள்ளதாக புகார் எழுந்தது.
25 Jun 2025 8:49 PM IST
சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி மனு - அவசர வழக்காக விசாரணை
கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்புள்ளதாக புகார் எழுந்தது.
15 Jun 2025 6:01 PM IST
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சி - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசாரை ஏன் அனுப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
14 Jun 2025 9:54 PM IST




