
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு உத்தவ் சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
12 Sept 2025 12:48 AM IST
மக்களை விட பணம் முக்கியமா? மத்திய அரசை கடுமையாக விமர்சித்த உத்தவ் சிவசேனா எம்.பி
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்த இந்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
3 Aug 2025 5:08 PM IST
இன்னும் 4 நாள் சண்டை நீடித்து இருந்தால்.. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இருக்கலாம் - உத்தவ் சிவசேனா
சாவர்க்கர் பெயரை கூறி இனிமேல் அரசியல் செய்ய மோடிக்கு உரிமையில்லை என்று உத்தவ் சிவசேனா தெரிவித்துள்ளது.
14 May 2025 5:18 AM IST
தானே மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு 15 நாள் கெடு- உத்தவ் சிவசேனா எச்சரிக்கை
தானே மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முடிக்க உத்தவ் சிவசேனா கட்சி மாநகராட்சிக்கு 15 நாள் கெடு வழஙகி உள்ளது.
13 Oct 2023 12:15 AM IST
'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை- உத்தவ் சிவசேனா
நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
31 Aug 2023 6:22 PM IST
பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார்- உத்தவ் சிவசேனா விமர்சனம்
துணை முதல்-மந்திரியாக ஆக்கப்பட்ட பிறகு தேவேந்திர பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார் என உத்தவ் தாக்கரே சிவசேனா சாம்னாவில் விமர்சித்து உள்ளது.
20 Aug 2023 4:45 AM IST
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவியதா? பா.ஜனதா கேள்வி
நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவி யதா? என பா.ஜனதா தலைவர் ஆசிஷ் செலார் கேள்வி எழுப்பி உள்ளார்.
30 July 2023 5:23 AM IST
உத்தவ் சிவசேனாவை சேர்ந்தவர்: மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே சிவசேனாவில் இணைந்தார்
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த பெண் தலைவர் நீலம் கோரே. நேற்று ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார்.
8 July 2023 1:15 AM IST
கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு பா.ஜனதா- உத்தவ் சிவசேனா
கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு, முதலை போன்றது பா.ஜனதா என உத்தவ் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் எம்.பி. தாக்கி பேசினார்.
28 May 2023 5:53 AM IST




