
சென்னை: ரூ. 300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
நிலத்தை அரசு கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது
28 Oct 2025 12:33 PM IST
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம்
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
19 Sept 2025 4:32 AM IST
தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலை இழுத்து மூடுகிறாரா நடிகை ஷில்பா ஷெட்டி?
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலை மூட ஷில்பா ஷெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
6 Sept 2025 6:01 AM IST
ஓட்டலில் 5 மணிநேரம் தனியாக இருந்த இளம் ஜோடி... ஸ்பை கேமரா வைத்து வீடியோ எடுத்து மிரட்டல்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஓட்டலில் இருந்த பல்பு பின்னாடி ஸ்பை கேமராவை வைத்து, இளம் ஜோடியை உளவு பார்த்துள்ளனர்.
2 Sept 2025 9:22 PM IST
பரோட்டா பரிமாற மறுத்த ஓட்டல் உரிமையாளருக்கு அடி, உதை
இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
13 May 2025 9:02 PM IST
துருக்கி ஓட்டலில் தீ விபத்து; 10 பேர் பலி
ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
21 Jan 2025 1:18 PM IST
தனியார் ஓட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை...அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Jan 2025 10:53 AM IST
அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கொடுத்த விளக்கம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
17 Dec 2024 7:37 AM IST
அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை - விக்னேஷ் சிவன்
அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
16 Dec 2024 7:07 AM IST
அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்
புதுவை கடற்கரை சாலையில் உள்ள அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
12 Dec 2024 8:54 AM IST
அர்ஜென்டினா: அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 9 பேர் மாயம்
அர்ஜென்டினா நாட்டில் ஓட்டல் இடிந்து விழுந்ததில், பக்கத்து கட்டிடத்தில் இருந்த 80 வயது முதியவர் ஒருவர் பலியானார். அவருடைய மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
30 Oct 2024 6:52 AM IST
ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி
மேற்கூரை இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2024 3:05 PM IST




