
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடிஇலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்துவதாக கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
20 Nov 2025 11:01 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்துவதாக, மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
17 Oct 2025 6:56 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஐய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
2 Oct 2025 3:19 PM IST
தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
19 Sept 2025 2:48 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், மினிலாரி பறிமுதல்
கோட்டைமலை காட்டுப்பகுதியில் கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
6 July 2025 2:25 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
31 May 2023 12:30 AM IST




