அரசு பஸ் மீது விழுந்த மின் கம்பம்  - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

அரசு பஸ் மீது விழுந்த மின் கம்பம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
14 Dec 2025 12:55 AM IST
நாகர்கோவில்: மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் உயிரிழப்பு

நாகர்கோவில்: மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் உயிரிழப்பு

புத்தேரி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பணியில் இருந்த, உடன்குடியைச் சேர்ந்த கேங்மேன் மின்கம்பத்தில் தொங்கியவாறு திடீரென உயிரிழந்தார்.
14 Sept 2025 5:20 PM IST
மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

மின்கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
18 Jun 2025 2:24 PM IST
கன்னியாகுமரி:  ஆலய விழாவில் சோகம்; மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலி

கன்னியாகுமரி: ஆலய விழாவில் சோகம்; மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலி

கன்னியாகுமரியில் ஆலய விழாவில் அலங்கார வளைவு அமைக்கும் பணியின்போது, மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலியானார்கள்.
1 March 2025 7:53 PM IST
வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் - அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் - அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
7 May 2024 10:08 PM IST
தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது

தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது

காரைக்கால் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 8:56 PM IST
நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

ஜெயங்கொண்டம் அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
26 Oct 2023 12:26 AM IST
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 1:40 AM IST
கூத்தாநல்லூர் அருகே, சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

கூத்தாநல்லூர் அருகே, சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.
2 Oct 2023 12:15 AM IST
சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

கூத்தாநல்லூர் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
23 Sept 2023 12:15 AM IST
கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்

கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
16 Sept 2023 12:15 AM IST
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்

சீர்காழி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
10 Sept 2023 12:45 AM IST