
இசை நிறுவனம் தொடங்கும் அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் புதிதாக இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
25 Nov 2025 9:48 PM IST
விஜய்யின் “ஜன நாயகன்” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
21 Nov 2025 5:48 PM IST
“அரசன்” புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள் - அனிருத்தை பாராட்டிய சிம்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தை சிம்பு வாழ்த்தியிருக்கிறார்.
17 Oct 2025 3:06 PM IST
அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “எல்.ஐ.கே” படக்குழு
ரசிகர்களால் செல்லமாக ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் அனிருத்தின் பிறந்தநாள் இன்று.
16 Oct 2025 6:19 PM IST
மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத் காம்போ.. எந்த படத்தில் தெரியுமா?
'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Oct 2025 10:12 AM IST
“தி பாரடைஸ்” படத்தில் மோகன் பாபுவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
28 Sept 2025 2:58 PM IST
நானியின் “தி பாரடைஸ்” படத்தின் புதிய அறிவிப்பு
அனிருத் இசையில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
26 Sept 2025 9:23 PM IST
கலைமாமணி விருது: இது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது- அனிருத் பெருமிதம்
இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2025 8:52 AM IST
‘ஜனநாயகன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
எச்.வினோத் இயக்கி வரும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
22 Sept 2025 8:08 PM IST
“மதராஸி” படத்திலிருந்து “சலம்பல” வீடியோ பாடல் வெளியீடு
சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
18 Sept 2025 10:44 AM IST
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்
இசையமைப்பாளரான அனிருத் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
12 Sept 2025 10:37 AM IST
“மதராஸி” படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் மதராஸி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
5 Sept 2025 6:43 PM IST




