
ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் தேவை என ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
24 Nov 2025 1:23 AM IST
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன.
16 Nov 2025 7:08 AM IST
''செயற்கை நுண்ணறிவை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்'' - ஜான்வி கபூர்
செயற்கை நுண்ணறிவு( AI) செயலிகளை பயன்படுத்தி புகைப்படங்களை அசிங்கமாகக் வெளியிடுவதாக ஜான்வி கபூர் தெரிவித்தார்.
22 Sept 2025 8:49 AM IST
சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்' ஆகும் ஏ.ஐ. 3டி புகைப்படங்கள்
‘ஜெமினி 2.5 பிளாஷ் இமேஜ் டூலில்’ புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், 10 முதல் 30 வினாடிகளில் இந்த 3டி புகைப்படமாக உருவாக்கி கொடுத்து விடுகிறது.
18 Sept 2025 8:56 AM IST
பணி வாய்ப்புகளை பறிக்கும் செயற்கை நுண்ணறிவு
மனிதன் சிந்தித்து செய்யவேண்டிய வேலைகளை செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ. தொழில்நுட்பம் தானாகவே செய்துவிடுகிறது.
12 Aug 2025 5:18 AM IST
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம் - தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
நமக்கு தேவை படிப்படியான சீர்திருத்தம் அல்ல, அதிவேகமான முன்னேற்றம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
20 May 2025 5:54 AM IST
அரபு பாரம்பரிய உடையில் டிரம்ப், இவான்கா - சமூக வலைதளங்களில் வைரலாகும் ஏ.ஐ. புகைப்படம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டுக்கு சென்றார்.
14 May 2025 10:38 PM IST
வாகனங்கள் துறையில் பலர் வேலை இழக்கும் அபாயம் - சுப்ரீம் கோர்ட்டு கவலை
மின்சார வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
24 April 2025 4:36 AM IST
ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையில்லை - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
28 March 2025 6:51 AM IST
குவிந்து கிடக்குது செயற்கை நுண்ணறிவில் வேலைவாய்ப்பு
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
14 March 2025 3:15 AM IST
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த சீனாவின் டீப்சீக்
மனிதர்களைவிட பல நூறு மடங்கு வேகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் எந்திரங்கள் தானாகவே செயல்படும் யுகம் தொடங்கிவிட்டது.
1 Feb 2025 6:42 AM IST
'செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை செய்தாலும் மனித கைகளும், இதயமும் தேவை' - மத்திய மந்திரி
செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை செய்தாலும், உலகிற்கு மனித கைகளும், இதயமும் தேவை என மத்திய மந்திரி ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.
23 Jan 2025 9:51 PM IST




