ராட்சசனை மிஞ்சிவிட்டதா? - போர் தொழில் படம் குறித்து விஷ்ணு விஷால் கேள்வி

ராட்சசனை மிஞ்சிவிட்டதா? - 'போர் தொழில்' படம் குறித்து விஷ்ணு விஷால் கேள்வி

'போர் தொழில்' திரைப்படம் ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
11 Jun 2023 10:20 PM IST