
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் டிஸ்சார்ஜ்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .
1 Nov 2025 11:23 AM IST
தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்த ஷ்ரேயாஸ் அய்யர்
அபாயக்கட்டத்தை தாண்டியதுடன், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
30 Oct 2025 10:48 AM IST
நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்; டாக்டர்கள் தகவல்
ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
4 Sept 2025 7:29 PM IST
உடல்நிலையில் முன்னேற்றம்: அபாய கட்டத்தை தாண்டிய போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
1 March 2025 7:29 AM IST
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
போப் பிரான்சிஸ் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
23 Feb 2025 1:38 AM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை மேலும் பின்னடைவு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 8:54 AM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
28 Nov 2024 1:49 PM IST
"உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்...." பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!
நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருப்பதாக பரப்புரை ஒன்றில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
29 May 2024 10:49 PM IST
பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த குழந்தைகள்.. கொந்தளித்த பொதுமக்கள்
பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனையை செய்ய நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை இன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிரபுதேவா சொதப்பியிருக்கிறார்.
2 May 2024 3:44 PM IST
மம்தா பானர்ஜியின் முகத்தில் 4 தையல்கள்; உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மம்தா பானர்ஜி தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
15 March 2024 2:35 PM IST
விஜயகாந்த் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் - மத்திய இணைமந்திரி எல்.முருகன்
விஜயகாந்திற்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
29 Nov 2023 11:51 PM IST
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
23 Nov 2023 4:20 PM IST




