
கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.
24 Nov 2025 1:16 AM IST
ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
சாலையில் பின்னால் வந்த ஒரு கார், ஸ்கூட்டர் மீது மோதியது.
14 Nov 2025 9:16 AM IST
அதிர்ச்சி சம்பவம்: விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதி
கிராம மக்கள் அந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
13 Nov 2025 10:33 AM IST
தங்க காசு தருவதாக கூறி சீட்டு பணம் வசூலித்து ரூ.8 கோடி மோசடி - தம்பதி கைது
போலியான சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
12 Nov 2025 8:51 PM IST
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை
கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
15 Oct 2025 1:28 PM IST
வாடகை வீட்டில் தம்பதி பிணம்: தற்கொலையா?... போலீசார் விசாரணை
தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
1 July 2025 7:53 AM IST
கேரளாவில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி: கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம் என சிரித்தபடியே கூறும் ரம்யா..!
ஒரே வீட்டில் இருந்து 9 குழந்தைகள் மிகவும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் பள்ளிக்கு செல்வதை அந்தபகுதியை சேர்ந்தவர்கள் தினமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
3 Jun 2025 5:00 PM IST
மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பதி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மகன் இறந்த துக்கத்தில், விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
6 Nov 2024 6:24 AM IST
150 வயது வரை வாழ்வது எப்படி...? இந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் - அமெரிக்க தம்பதி வெளியிட்ட தகவல்
அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதி, நாள் முழுவதும், பல்வேறு ஆரோக்கிய தொழில்நுட்ப சாதனங்களை ஒன்றிணைத்து பயன்படுத்தி, செல் பராமரிப்பை மேற்கொள்கிறது.
6 Oct 2024 2:13 PM IST
குழந்தை இல்லாததால் மனமுடைந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
21 Sept 2024 12:54 PM IST
பங்கு சந்தையில் முதலீடு... கடன் தொல்லையால் மன உளைச்சல்... தம்பதி எடுத்த விபரீத முடிவு
பங்கு சந்தையில் மொத்தம் ரூ.22 லட்சம் வரை போட்டதாக கூறப்படுகிறது.
2 Jun 2024 9:15 AM IST
சேலை கட்டுவதில் தகராறு... விவாகரத்துக்கு விண்ணப்பித்த தம்பதி
தீபக் விரும்பிய சேலைகளை கட்ட அவருடைய மனைவி மறுத்ததுடன், அதில் பிடிவாதத்துடன் இருந்துள்ளார்.
4 March 2024 10:11 PM IST




