
உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த சோகம்
உறவினர் அஸ்தியை கரைக்க கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு உறவினர்கள் 35 பேர் லாரியில் சென்றனர்.
23 April 2025 9:49 PM IST
நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது ஏன்..? கைதான எலக்ட்ரீசியன் பரபரப்பு வாக்குமூலம்
சேலத்தில் நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது குறித்து கைதான எலக்ட்ரீசியன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
3 Jun 2024 2:45 AM IST
நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் இறந்தார்.
23 Oct 2023 12:30 AM IST
ஓட்டலில் திருடிய எலக்ட்ரீசியன் கைது
ஓட்டலில் திருடிய எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 11:34 PM IST
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2023 1:16 AM IST
எலக்ட்ரீசியன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்
குவைத்தில் மாரடைப்பால் இறந்த எலக்ட்ரீசியன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
26 Sept 2023 2:52 AM IST
கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலி
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் மின்பாதை அமைக்கும் பணியின்போது கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
23 Sept 2023 9:02 PM IST
காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை
அரியாங்குப்பம் அருகே காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை செய்துக்கொண்டார்.
22 Jun 2023 10:14 PM IST
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
13 Jun 2023 11:59 PM IST
எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவர் கைது
திருவள்ளூர் அருகே எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2023 2:06 PM IST
குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: தாயை அடித்துக் கொன்ற எலக்ட்ரீசியன்
குடிப்பதை தட்டிக் கேட்ட தாயை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 Jun 2023 12:39 PM IST





