
புதுச்சேரி முதல்வருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்திப்பு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
3 Dec 2025 2:54 PM IST
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
25 Nov 2025 7:12 AM IST
நாளை மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.. 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 10:24 AM IST
'தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்'- புஸ்ஸி ஆனந்த் பேச்சு
'தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்' என த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
5 Nov 2025 7:57 PM IST
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
27 Oct 2025 11:25 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: த.வெ.க.வின் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
26 Oct 2025 11:41 PM IST
கரூர் சம்பவம்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ.: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2025 12:29 AM IST
புஸ்சி ஆனந்த் 2-வது முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - விரைவில் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை
புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Oct 2025 11:14 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
தனிப்படை போலீசார் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
5 Oct 2025 10:40 AM IST
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கைது செய்ய தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
3 Oct 2025 8:26 AM IST
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 Oct 2025 11:23 AM IST
முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் மனு
புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
30 Sept 2025 12:03 PM IST




