
சென்னையில் மூலிகை அழகுசாதனம், தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள், தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி மே 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
22 May 2025 6:05 PM IST
திருநெல்வேலி அறிவியல் மையத்தில் இன்று முதல் 3 நாட்கள் 'எனது பழங்கால பொருட்கள் சேகரிப்பு' கண்காட்சி
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 3 நாட்கள் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.
16 May 2025 12:15 PM IST
சென்னை: தொழில் முனைவோருக்கு மே 14 முதல் 3 நாட்கள் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
சென்னையில் நடைபெறும் தொழில் முனைவோருக்கான 3 நாட்கள் பயிற்சியில் சேர்வதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
8 May 2025 2:51 PM IST
தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாட்கள் பயிற்சி
தொழில் முனைவோர் மேம்பாடு சார்பில் மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
30 Jan 2025 11:04 PM IST
3 நாட்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை': எந்தெந்த மாவட்டங்கள்.?
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
21 Jun 2024 5:27 AM IST
பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்: போலீசார் விசாரணை
மணலி புதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தாய் தனியாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Oct 2023 10:24 AM IST
ஜி-20 மாநாட்டையொட்டி... சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை - போலீசார் அறிவிப்பு
சென்னை நகரில் உள்ள எல்லைப்பகுதியும், மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியில் 3 நாட்களும் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2023 10:57 AM IST
ஆவடியில் உணவு திருவிழா
ஆவடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக உணவு திருவிழா 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
11 Jun 2022 6:14 PM IST




