
போஸ் வெங்கட் இயக்கும் திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா
விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தை போஸ் வெங்கட் இயக்குகிறார்.
28 Oct 2025 3:47 PM IST
'100 படங்களை கடந்துவிட்டேன், எனினும் ...' - இயக்குனர் போஸ் வெங்கட்
இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் இதுவரை 100 படங்களை கடந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
26 Dec 2024 10:13 AM IST
சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும் - நடிகர் விமல்
`சார்' திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என்று நடிகர் விமல் கூறியுள்ளார்.
24 Oct 2024 3:05 PM IST
'சார்' படத்தின் 'பனங்கருக்கா' வீடியோ பாடல் வெளியானது
விமல் நடித்துள்ள‘சார்’ திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது பாராட்டை வெளியிட்டு வருகின்றனர்.
22 Oct 2024 8:15 PM IST
"சார்" படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியீடு
நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘சார்’ திரைப்படத்தின் முதல் 6 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
21 Oct 2024 8:33 PM IST
இயக்குனர் போஸ் வெங்கட்டின் தாயார் காலமானார்
நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி இன்று மாலை 5 மணியளவில் காலமானார்.
18 Oct 2024 9:46 PM IST
விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
5 Oct 2024 3:56 PM IST
விமல் நடிக்கும் 'சார்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தில் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
26 July 2024 9:34 PM IST
'ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை' - நடிகர் அஜித்குமாரை விமர்சித்த போஸ் வெங்கட்
நடிகர் அஜித்குமாரை கடுமையாக விமர்சித்து போஸ் வெங்கட் பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
8 Dec 2023 10:08 AM IST
ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்த நடிகர் போஸ் வெங்கட்... இருவரையும் அடுத்தடுத்து பறித்த மாரடைப்பு
ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும் சகோதரியும் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Jun 2023 12:43 AM IST




