கோவையில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை: காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்

கோவையில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை: காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்

பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Jun 2025 4:46 PM IST
வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை.. பாவூர்சத்திரம் அருகே கொடூரம்

வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை.. பாவூர்சத்திரம் அருகே கொடூரம்

பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
1 Jun 2025 1:00 PM IST
சேலம் இரட்டைக்கொலை சம்பவம் - ஒருவர் கைது

சேலம் இரட்டைக்கொலை சம்பவம் - ஒருவர் கைது

பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.
12 May 2025 9:15 AM IST
மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவர் கைது

மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவர் கைது

இரும்பு கதவில் மின்சாரத்தைப் பாய்ச்சி, தரையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார்.
24 April 2025 9:12 AM IST
சென்னையில் மனைவி கண் முன்னே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

சென்னையில் மனைவி கண் முன்னே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 April 2025 7:50 PM IST
மது போதையில் பரோட்டா கேட்டு தகராறு.. சப்ளையருக்கு அரிவாள் வெட்டு

மது போதையில் பரோட்டா கேட்டு தகராறு.. சப்ளையருக்கு அரிவாள் வெட்டு

மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சப்ளையரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
20 April 2025 4:50 PM IST
தென்காசியில் தலை துண்டித்து இளைஞர் கொலை - இளம்பெண் கைது

தென்காசியில் தலை துண்டித்து இளைஞர் கொலை - இளம்பெண் கைது

கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த இளம்பெண் மகாதேவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 April 2025 6:35 PM IST
நெல்லை: ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

நெல்லை: ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
17 April 2025 9:28 PM IST
மனைவியுடன் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரம்.. நண்பர் அடித்து கொலை

மனைவியுடன் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரம்.. நண்பர் அடித்து கொலை

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர்.
29 April 2024 9:38 PM IST
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: கழுத்தை நெரித்து பெண் கொலை

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: கழுத்தை நெரித்து பெண் கொலை

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
12 March 2024 3:32 AM IST
பாலியல் வக்கிரத்துக்காக... புதுமணத்தம்பதி புதுவிதக்கொலை

பாலியல் வக்கிரத்துக்காக... புதுமணத்தம்பதி புதுவிதக்கொலை

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினைஎன்னும் திருக்குறள் மூலம் அய்யன் வள்ளுவன் நமக்கு சொல்வது என்ன?நமது உயிரே போகும் நிலை...
27 Jun 2023 4:29 PM IST