காபிபோசா சட்டத்திற்கு தடை கோரி  ரன்யாராவ் தாய் தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

காபிபோசா சட்டத்திற்கு தடை கோரி ரன்யாராவ் தாய் தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 July 2025 6:44 AM IST
பெண் கைதிகள் தொல்லை... சிறையில் தனி அறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்

பெண் கைதிகள் தொல்லை... சிறையில் தனி அறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்

நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
30 Jun 2025 12:29 AM IST
கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து ரூ.70 லட்சம் தங்கம் கடத்தல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து ரூ.70 லட்சம் தங்கம் கடத்தல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பெண்களை கைது செய்தனர்.
23 Feb 2023 4:20 AM IST
தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் மனு வரும் 1-ந் தேதி விசாரணை

தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் மனு வரும் 1-ந் தேதி விசாரணை

தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் மனு 1-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
29 Jun 2022 5:46 AM IST
தங்க கடத்தல் வழக்கு: கேரள முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்வப்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை

தங்க கடத்தல் வழக்கு: கேரள முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்வப்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை

எதன் அடிப்படையில் முதல்-மந்திரி மீது ஸ்வப்னா புகார் கூறினார் என்பது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டது.
22 Jun 2022 1:18 PM IST
தங்கம் கடத்தல் வழக்கு: முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் -  மத்திய மந்திரி பேட்டி

தங்கம் கடத்தல் வழக்கு: முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் - மத்திய மந்திரி பேட்டி

தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் எழுவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2022 5:37 AM IST
வக்கீல் மீது வழக்குப்பதிவு: நிருபர்கள் சந்திப்பின்போது மயங்கி விழுந்த ஸ்வப்னா சுரேஷ்

வக்கீல் மீது வழக்குப்பதிவு: நிருபர்கள் சந்திப்பின்போது மயங்கி விழுந்த ஸ்வப்னா சுரேஷ்

தனது வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, ஸ்வப்னா சுரேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
12 Jun 2022 1:40 AM IST