
மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் - கனிமொழி எம்.பி., பேட்டி
ஆங்கிலேயர் வைத்த நில அளவை கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர் என கனிமொழி எம்.பி.ம் கூறியுள்ளார்.
5 Dec 2025 2:28 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை - ஐகோர்ட்டு தீர்ப்பு
இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.
10 Oct 2025 8:25 PM IST
திருப்பரங்குன்றம் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது - குவியும் பக்தர்கள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்று மண்டல பூஜை தொடங்கியது.
16 July 2025 9:04 AM IST
நாளை மகா கும்பாபிஷேகம்.. மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
13 July 2025 8:00 AM IST
நாளை மறுநாள் குடமுழுக்கு.. "களைகட்டும் திருப்பரங்குன்றம்"
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் மாலையில் 6-ம் கால மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
12 July 2025 1:29 PM IST
திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14-ந்தேதி கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 23-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
15 May 2025 5:05 AM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தர்காவில் காங்கிரசார் இன்று சிறப்பு வழிபாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தர்காவில் இன்று சிறப்பு வழிபாடு நடத்த இருப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார்.
6 Feb 2025 7:47 AM IST
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு முப்பழங்கள் படையல் நாளை மறுநாள் நடக்கிறது
திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை மறுநாள் முருகப்பெருமானுக்கு முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
1 July 2023 1:30 AM IST




