தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Dec 2025 4:42 PM IST
பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்

பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்-18002030401 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.
13 Dec 2025 8:37 AM IST
தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் ஜூன் 11ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
8 Jun 2025 4:16 PM IST
உப்பள்ளியில்  24 மணி நேரமும்  குடிநீர் வழங்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்

உப்பள்ளியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்

உப்பள்ளி-தார்வார் மாநகரில் ரூ.1,207 கோடி செலவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
4 July 2023 12:15 AM IST