
கட்டாய ராணுவ பணியை நிறைவு செய்து மீண்டும் இசைக்குழுவில் இணைந்து பாடகர் சுகா
2 ஆண்டு கால கட்டாய ராணுவ பணியை நிறைவு செய்து பாப் பாடகர் சுகா மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்தார்.
21 Jun 2025 4:03 PM IST
ராணுவ பயிற்சியை நிறைவு செய்த 'பிடிஎஸ்' இசைக்குழுவின் ஆர்எம் மற்றும் வி
ஆர்எம் மற்றும் வி தங்களின் ராணுவ பயிற்சியை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்துள்ளனர்.
10 Jun 2025 1:16 PM IST
பிடிஎஸ் இசைக் குழுவினரை பார்ப்பதற்காக கடத்தல் நாடகமாடிய 3 சிறுமிகள்
கொரியாவின் பிரபல பிடிஎஸ் இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களை சந்திக்கும் கனவை நிறைவேற்ற 3 சிறுமிகள் கடத்தல் நாடகமாடியுள்ளனர்.
30 Dec 2024 3:40 PM IST
பிடிஎஸ் குழுவை பார்ப்பதற்காக கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற அரசுப்பள்ளி மாணவிகள் - போலீசார் மீட்பு
கொரியாவில் பிரபல பிடிஎஸ் இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்க்க மாணவிகள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
7 Jan 2024 8:03 PM IST
பி.டி.எஸ். இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு - கடந்து வந்த பாதை குறித்து புத்தகம் வெளியீடு
பி.டி.எஸ். இசைக்குழு, தங்களது 10 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்துள்ளது குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
9 July 2023 2:36 PM IST