
எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி? என என்னிடம் பாடம் கற்று கொள்ளுங்கள்: ஜே.பி. நட்டா
அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்க போகிறீர்கள் என கார்கேவை நோக்கி ஜே.பி. நட்டா கூறினார்.
5 Aug 2025 3:42 PM IST
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டக்கூடாது: போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுரை
அனைத்து அரசியல் கட்சிகளையும் போலீசார் சமமாக பாவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
11 Jan 2025 6:44 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
8 Aug 2024 12:55 PM IST
"ஒட்டுண்ணி காங்கிரஸ்..." - மக்களவையில் கடுமையாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி
3-வது முறையாக தேர்தெடுக்கப்பட்டுள்ள நாங்கள், 3 மடங்கு வேகத்துடன் செயல்படுவோம் என மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.
2 July 2024 6:05 PM IST
தென்கொரியா நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சி அபார வெற்றி - 189 இடங்களை கைப்பற்றி சாதனை
சியோல், தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அதிபருக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பவர் பிரதமர்...
12 April 2024 4:25 AM IST
டெல்லியில் இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்
மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.
3 Jan 2024 9:22 AM IST
எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மட்டுமே அமலாக்கத்துறை சோதனை
நாகர்கோவில் வல்லன்குமாரன்விளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று காலை திடீரென நேரில் சென்று ஆய்வு...
14 Oct 2023 12:15 AM IST
பா.ஜனதா இன்னும் எதிர்க்கட்சி தலைவரையே தேர்ந்தெடுக்கவில்லை
பா.ஜனதா இன்னும் எதிர்க்கட்சி தலைவரையே தேர்ந்தெடுக்கவில்லை என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் விமர்சித்துள்ளார்.
9 July 2023 2:54 AM IST
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார்?
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
2 July 2023 3:26 AM IST
எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக கூட்டணி பலத்தை அதிகரிக்க பா.ஜனதா திட்டம்
எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக கூட்டணி பலத்தை அதிகரிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. புதிதாக பல கட்சிகளை சேர்க்க முடிவு செய்துள்ளது.
1 July 2023 5:30 AM IST
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
தலைவாசல்:-சிறுவாச்சூரில் வருகிற 16-ந் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. புறநகர் மாவட்ட...
14 Jan 2023 1:17 AM IST
எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்கு மோடியின் 'அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை காங்கிரஸ் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்கு மோடி, அமித்ஷாவின் ‘அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.
11 Nov 2022 2:45 AM IST




