
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
26 July 2025 12:32 AM IST
சத்தீஷ்காரில் முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற 17 கிராமங்கள்
நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
16 May 2025 1:43 PM IST
வீடுகளுக்கு மாதம் தோறும் மின் கட்டணம் - தமிழக அரசு ஆலோசனை
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
2 April 2025 8:39 PM IST
6 வணிக மின் இணைப்புகள் துண்டிப்பு
சுல்தான்பேட்டையில் பி.ஏ.பி. கால்வாய் கரையோரம் உள்ள 6 வணிக மின் இணைப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் துண்டித்தனர்.
22 Oct 2023 2:15 AM IST
பதிவுசெய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்குஉடனே மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மின்வாரியத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்கும் உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
11 Oct 2023 12:44 AM IST
திருத்தணி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது
திருத்தணி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 1:57 PM IST
மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
8 Oct 2023 1:14 AM IST
மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.
30 Sept 2023 2:34 AM IST
விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை பகுதி விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
12 Sept 2023 12:15 AM IST
தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம்
தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
28 Aug 2023 12:15 AM IST
புதுவீடு கட்டும்போது சுவிட்ச் பாக்ஸ் அமைக்கும் முறை
‘ஹீட்டர்’ பயன்படுத்துபவர்கள், குளியல் அறையின் உள்ளே சற்று உயரத்தில் சுவிட்ச் பாக்ஸை அமைக்கலாம். கம்பி கொண்டு தண்ணீர் சூடு செய்யும் கருவி, சலவை இயந்திரம் ஆகியவற்றை இணைப்பதற்கு குளியல் அறைக்கு வெளியே தரையில் இருந்து 4 அடி உயரத்தில் சுவிட்ச் பாக்ஸ்களை அமைக்கலாம்.
27 Aug 2023 7:00 AM IST
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் செப்டம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
25 Aug 2023 5:01 PM IST




