
நெல்லையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: 10 பேர் கைது, ரூ.28 லட்சம் மீட்பு
பணகுடியில் காவல்கிணறு விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியரை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி ரூ.36 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
9 May 2025 2:01 PM IST
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளை- 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரியில் வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
29 April 2025 4:51 PM IST
முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.
2 May 2024 7:30 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 April 2024 4:15 PM IST
அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணம் கொள்ளை
தஞ்சையில், அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
25 Oct 2023 1:14 AM IST
குளச்சல் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
குளச்சல் அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 12:15 AM IST
குருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
குருசடியில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 3:05 AM IST
ஆர்.கே.பேட்டை அருகே தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை
ஆர்.கே.பேட்டை அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.42 ஆயிரத்தை மர்ம அசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
14 Oct 2023 12:33 PM IST
கணவன்-மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை: உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது
வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் உறவுக்கார பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sept 2023 2:18 PM IST
வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
சென்னை வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
23 Sept 2023 11:51 AM IST
சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.60 லட்சம் கொள்ளை
சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.60 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
19 Sept 2023 12:16 PM IST
அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை
அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Sept 2023 11:54 AM IST