
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா மீண்டும் நிதியுதவி
மோசமான வானிலை காரணமாக, சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
14 Jun 2025 11:58 AM IST
சவுதி அரேபியா பாலைவனத்தில் ஒட்டகம், ஆடு மேய்த்து சித்ரவதைக்கு ஆளான தமிழர்: கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு
கவாஸ்கர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு சவுதிஅரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.
4 Jun 2025 8:56 AM IST
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நடுக்கடலில் பாதுகாப்பு, மீட்புப் பணி ஒத்திகை
ஹெலிகாப்டர், டோர்னியர் விமானம் மூலம் மீட்புப் பணிகளை தத்ரூபமாக ராணுவ வீரர்கள் ஒத்திகை செய்து வருகின்றனர்.
24 April 2025 3:50 PM IST
தாய் வீட்டுக்கு சென்று திரும்பி வராததால் ஆத்திரம்.. மனைவியை குத்திக்கொன்ற வாலிபர்
10 நாட்கள் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது கணம் கடும் ஆத்திரம் அடைந்தார்.
13 April 2025 3:19 AM IST
வேதாரண்யம் தாலுகாவிற்கு 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை
அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
8 March 2025 8:49 PM IST
நாகை திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நாகை திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
3 March 2025 7:57 PM IST
நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
3 March 2025 4:39 PM IST
தொகுதி மறுசீரமைப்பு பெயரில் மாநில உரிமைகளை பறிக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அனைவரும் வரவேண்டுமென முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
3 March 2025 11:43 AM IST
நாகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல்
அரசு விழா, திருமண விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார்.
3 March 2025 7:19 AM IST
கோவை, நாகப்பட்டினம், சிவகங்கையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
27 Feb 2025 6:21 AM IST
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது.
22 Feb 2025 8:41 AM IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து: வரும் 22-ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்
நாகை மற்றும் இலங்கை இடையே வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
19 Feb 2025 4:33 AM IST