
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ராசிபுரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தி 17ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
13 Nov 2025 4:10 PM IST
ஐ.டி.மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முதலிடம்...!
கோவையில் தமிழக அரசின் எல்காட் பங்களிப்புடன் ஐ.டி.பார்க் செயல்பட்டு வருகிறது.
16 Sept 2025 6:00 AM IST
மதுரை டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது.
19 May 2025 5:20 PM IST
மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
மதுரை, திருச்சியில் புதிதாக அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
18 Feb 2025 12:27 PM IST
மதுரையில் டைடல் பார்க் அமைக்கும் பணி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு
மதுரையில் டைடல் பார்க் அமைய உள்ள இடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
29 Oct 2024 11:43 PM IST
வேலூர் டைடல் பார்க் கட்டுமான பணிகள் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு
கட்டுமான பணிகள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
1 Aug 2023 10:43 PM IST




