
நாளை மறுநாள் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு
சுபமுகூர்த்த தினமான 27.11.2025 அன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
25 Nov 2025 11:36 AM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
கூடுதல் முன்பதிவு டோக்கன்களை அளிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
13 July 2025 10:07 PM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை (17-02-2025) கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2025 2:14 PM IST
பொங்கலை அடுத்து வரும் நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு
18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
12 Jan 2024 12:09 AM IST
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்
பத்திரப்பதிவிற்கு வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை நாளை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Aug 2023 3:37 PM IST




