
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சபரிமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
28 Oct 2025 7:24 PM IST
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை.. 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விவரம்
இன்று முதல், 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
26 Sept 2025 12:50 PM IST
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைகளை முன்னிட்டு 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழகம் முழுவதும் 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
29 July 2025 11:47 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
20 Feb 2025 12:18 AM IST
வார இறுதி நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 400 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
வார இறுதி நாள்களில் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
4 Aug 2023 7:17 AM IST




