சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது?- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது?- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 11:23 AM IST
தமிழகத்தில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள்; பெங்களூருவில் ஒப்பந்தம் கையெழுத்து - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழகத்தில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள்; பெங்களூருவில் ஒப்பந்தம் கையெழுத்து - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழகத்தில் 10,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 4:59 PM IST
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துகின்றனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துகின்றனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு

அவதூறு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
19 Nov 2025 6:56 PM IST
‘இந்தியாவின் மிகச்சிறந்த நம்பிக்கைக்குரிய, தொழில்மயமான மாநிலம் தமிழ்நாடு’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

‘இந்தியாவின் மிகச்சிறந்த நம்பிக்கைக்குரிய, தொழில்மயமான மாநிலம் தமிழ்நாடு’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திறன்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு கவனம் செலுத்துகிறது என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 3:48 PM IST
பாக்ஸ்கான் தொழில் முதலீடு: குடுகுடுப்பைக்காரரை போல டி.ஆர்.பி.ராஜா பேசக்கூடாது - அன்புமணி

பாக்ஸ்கான் தொழில் முதலீடு: குடுகுடுப்பைக்காரரை போல டி.ஆர்.பி.ராஜா பேசக்கூடாது - அன்புமணி

பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
17 Oct 2025 10:24 AM IST
அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களுக்கு அனுமதி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களுக்கு அனுமதி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

புதிய முதலீடுகள் மற்றும் பல முக்கிய திட்டங்களின் விரிவாக்கங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 9:19 PM IST
இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டிய தமிழ்நாடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டிய தமிழ்நாடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உறுதிமொழியை காப்பாற்றியுள்ளார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
6 Aug 2025 10:50 PM IST
தமிழகத்தில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழகத்தில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
28 July 2025 9:22 PM IST
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி

விண்வெளி துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பதுதான் முக்கிய இலக்கு என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
17 April 2025 9:24 PM IST
பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

'பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமையும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 9:47 PM IST
சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.
19 Dec 2024 3:56 PM IST
மூன்றரை ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

'மூன்றரை ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தமிழகத்தில் மூன்றரை ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 8:08 AM IST