
ஈரோட்டில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 25 நாட்களுக்கு பின்னர் மீட்பு
பல நாட்களுக்கு பின்னர் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் நன்றி தெரிவித்தனர்.
10 Nov 2025 4:10 PM IST
ஈரோட்டில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்
பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
16 Oct 2025 12:58 PM IST
வேலூரில் 4 வயது குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
மிளகாய் பொடியை தூவி விட்டு, 4 வயது குழந்தை யோகேஷை கடத்தி சென்றனர்.
25 Sept 2025 4:54 PM IST
சென்னையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு
சென்னை தியாகராய நகரில் பிறந்து 45 நாள் ஆன, ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
15 Nov 2024 1:25 PM IST
சென்னையில் ஆண் குழந்தை கடத்தல்
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Nov 2024 5:58 PM IST
குழந்தை கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்டு
குழந்தை கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை கேட்டுள்ளது.
29 Sept 2024 5:50 AM IST
செங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தல்
செங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தப்பட்டனர்.
8 July 2024 9:59 PM IST
குழந்தை கடத்தல் வதந்தி: காவல்துறை எச்சரிக்கை
குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
17 Feb 2024 12:56 PM IST
குழந்தையை கொஞ்சுவதுபோல் பையில் மறைத்து தூக்கிச் சென்ற பெண்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகாவில், அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், 24 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
27 Oct 2023 10:33 PM IST
குலசேகரன்பட்டினத்தில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்
குலசேகரன்பட்டினத்தில் 2 வயது பெண் குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.
22 Oct 2023 1:03 PM IST
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது குழந்தை கடத்தல்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார், இது தொடர்பாக வடமாநில தம்பதியையும் கைது செய்தனர்.
17 Oct 2023 5:38 AM IST
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை மீட்பு..!
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
16 Oct 2023 8:52 AM IST




