
மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்
ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? என்று அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
14 Oct 2025 2:40 PM IST
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது; அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, அனைத்து குழந்தைகள் மையங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
7 July 2025 3:56 PM IST
மகளிர் உரிமை தொகை பெற ஜுன் 4ல் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
28 April 2025 5:24 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு - அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
20 March 2025 10:54 AM IST
தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க தேவையில்லை: அமைச்சர் கீதா ஜீவன்
மகளிர் உதவி எண் 181 கட்டுப்பாட்டு மையத்துக்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம் போதும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 3:54 PM IST
மகளிர் உரிமைத் தொகை - தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை: அமைச்சர் கீதா ஜீவன்
மகளிர் உரிமைத் தொகை கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 11:49 AM IST
பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
துணிநூல் மற்றும் ஆடை துறையில் மகளிருக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய முத்தரப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
14 Aug 2024 8:37 PM IST
நீட் தேர்வு விலக்கு கோரி தூத்துக்குடியில கையெழுத்து இயக்கம்- அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
நீட் தேர்வு விலக்கு கோரி தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்
21 Oct 2023 12:15 AM IST
5 வகையான உணவுகள் வழங்கி 285 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு - அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் பங்கேற்பு
285 கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாவில் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் பங்கேற்றனர்.
1 Oct 2022 9:44 AM IST
இன்றைய மாணவர்கள் நாளைய முதியவர்கள் - அமைச்சர் கீதா ஜீவன்
இன்று உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Jun 2022 11:20 AM IST




