நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் எப்போது? - தாயார் பதில்

நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் எப்போது? - தாயார் பதில்

ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வரும் 25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் எப்போது என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
29 Aug 2023 4:41 AM IST