
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
26 Aug 2025 2:23 PM IST
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: கஜமுக அசுரனை வதம் செய்த கற்பக விநாயகர்
தெப்பக்குளம் முன்பு நடைபெற்ற நிகழவில் அசுரனை, யானை தந்தத்தால் கற்பக விநாயகர் வதம் செய்தார்.
24 Aug 2025 12:11 PM IST
பிள்ளையார்பட்டி கோவிலில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடக்கிறது.
21 Aug 2025 11:57 AM IST
பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: சிம்ம வாகனத்தில் கற்பக விநாயகர் வீதியுலா
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடக்கிறது.
20 Aug 2025 10:59 AM IST
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: வெள்ளி கேடய வாகனத்தில் பவனி வந்த கற்பக விநாயகர்
வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார்.
19 Aug 2025 5:28 PM IST
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
31 Aug 2023 12:30 AM IST




