
திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் எக்ஸ் (டுவிட்டர்)
24 May 2025 7:21 PM IST
8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு உத்தரவு
இந்தியா, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன
9 May 2025 2:21 PM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
4 May 2025 2:55 PM IST
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்; பின்னணியில் உக்ரைன்? - எலான் மஸ்க் குற்றச்சாட்டு
எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 March 2025 10:45 AM IST
எக்ஸ் தளம் உலகம் முழுவதும் முடங்கியதால் பயனர்கள் அவதி
இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் எக்ஸ் தளம் முடங்கியதாக பயனர்கள் பலரும் தெரிவித்தனர்.
10 March 2025 6:53 PM IST
இந்தியாவில் ஆப் ஸ்டோரில் முதன்மையான செய்தி செயலி எக்ஸ்: எலான் மஸ்க்
இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் தளம், இந்தியாவின் ஆப் ஸ்டோரில் முதல் செய்தி செயலியாக மாறியுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார்.
23 Nov 2024 5:19 AM IST
பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கான தடை நீக்கம்
பிரேசிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
9 Oct 2024 12:42 PM IST
அரசியல் தலைவர்களின் சில பதிவுகளை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் முடியும் வரை பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17 April 2024 4:53 PM IST
அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
6 March 2024 1:32 PM IST
"மோடியின் குடும்பம்" என்று எக்ஸ் கணக்குகளில் பெயரை மாற்றும் பா.ஜ.க.வினர்
பிரதமருக்கு குழந்தை இல்லை என்றும், இந்து இல்லை எனவும் லாலு பிரசாத் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
4 March 2024 5:04 PM IST
விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்குவதில் உடன்பாடு இல்லை: எக்ஸ் நிறுவனம்
விவசாயிகளின் போராட்டங்களுடன் தொடர்புடைய 177 கணக்குகளை தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Feb 2024 1:22 PM IST
எக்ஸ் செயலி மூலம் விரைவில் பண பரிமாற்றம் செய்யலாம்: எலான் மஸ்க் சொல்கிறார்
ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
24 Dec 2023 3:55 PM IST