
உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள்..எங்கெல்லாம் படிக்கலாம்?
தமிழகத்திலுள்ள சில முக்கிய கல்வி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் இந்த படிப்பை வழங்குகின்றன.
10 Jun 2025 6:24 AM IST
மையோனஸ் உணவு பொருளுக்கு ஓராண்டு தடை: தெலுங்கானா அரசு உத்தரவு
முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
31 Oct 2024 1:05 AM IST
பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்
பாதுகாப்பற்ற உணவால் உயிரிழப்பவர்களில் 70 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.
20 Sept 2024 4:51 PM IST
நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு
நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
27 Oct 2023 3:10 AM IST
இனிப்பு- கார வகைகளை சுகாதாரமற்ற முறையில் விற்றால் நடவடிக்கை; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
இனிப்பு- கார வகைகளை சுகாதாரமற்ற முறையில் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 1:27 AM IST
இறைச்சி கடைகள், ஓட்டல்களில்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனைவிதிகளை மீறியவர்களுக்கு அபராதம்
தர்மபுரியில் உள்ள இறைச்சி கடைகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்...
4 Sept 2023 12:30 AM IST