சட்டசபை நோக்கி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்

சட்டசபை நோக்கி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்

புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
4 Sept 2023 10:36 PM IST