![மருத்துவப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு மருத்துவப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1564132-.webp)
மருத்துவப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு
புதுச்சேரியில் மருத்துப்படிப்புக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இந்த தகவலை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
13 Oct 2023 9:41 PM IST![முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் விவரம் அறிவிப்பு முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் விவரம் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1562560-1490600-.webp)
முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் விவரம் அறிவிப்பு
முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் காலியிடங்களை சென்டாக் அறிவித்துள்ளது.
12 Oct 2023 10:45 PM IST![2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1552995-.webp)
2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
குழப்பத்திற்கு மத்தியில் சென்டாக் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் இடம் கிடைத்த மாணவர்கள் வருகிற 11-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது.
7 Oct 2023 11:19 PM IST![மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் குழப்பம் மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் குழப்பம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1551399-.webp)
மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் குழப்பம்
மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பட்டியலை சென்டாக் திரும்ப பெற்றதால் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 Oct 2023 11:54 PM IST![வெளிமாநில மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு வெளிமாநில மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/30/500x300_1538691-1.webp)
வெளிமாநில மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு
புதுச்சேரிபுதுவையில் உள்ள கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சுமார் 23 இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன....
30 Sept 2023 10:50 PM IST![சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு விவரம் ஆன்லைனில் வெளியீடு சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு விவரம் ஆன்லைனில் வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/14/500x300_1506437-.webp)
சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு விவரம் ஆன்லைனில் வெளியீடு
முதுநிலை மருத்துவ படிப்புக்கான சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு விவரத்தை ஆன்லைனில் வெளியீட்டுள்ளது.
14 Sept 2023 11:06 PM IST![அரசு ஒதுக்கீட்டுக்கான சென்டாக் பட்டியல் வெளியீடு அரசு ஒதுக்கீட்டுக்கான சென்டாக் பட்டியல் வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/06/500x300_1490600-.webp)
அரசு ஒதுக்கீட்டுக்கான 'சென்டாக்' பட்டியல் வெளியீடு
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சென்டாக் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
6 Sept 2023 10:07 PM IST