தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் 107 நாள்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 5:04 PM IST
வடகிழக்கு பருவமழை எதிரொலி; 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு:  தமிழக அரசு தகவல்

வடகிழக்கு பருவமழை எதிரொலி; 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழக அரசு தகவல்

9 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, மொத்தம் 54,500 நபர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது.
28 Oct 2025 1:02 PM IST
மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

இறால் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் புது மாப்பிள்ளைக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது.
29 Sept 2025 9:35 PM IST
பூச்சி கொல்லி மருந்தால் உணவு விஷமானதா..? தந்தை, 2 மகள்கள் உயிரிழந்த பரிதாபம்

பூச்சி கொல்லி மருந்தால் உணவு விஷமானதா..? தந்தை, 2 மகள்கள் உயிரிழந்த பரிதாபம்

ராய்ச்சூரில் உணவு விஷமாக மாறியதால் தந்தை, 2 மகள்கள் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
23 July 2025 9:57 AM IST
உலகின் மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள் - பட்டியலில் இடம்பெற்ற சென்னை

உலகின் மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள் - பட்டியலில் இடம்பெற்ற சென்னை

'மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள்' என்ற பட்டியலில் சென்னை உள்பட இந்தியாவின் 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
4 July 2025 2:58 PM IST
மெட்ரோ ரெயிலில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ.500 அபராதம்

மெட்ரோ ரெயிலில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ.500 அபராதம்

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
29 April 2025 6:49 AM IST
மெட்ரோ ரெயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை - மெட்ரோ நிர்வாகம்

மெட்ரோ ரெயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை - மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரெயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
21 Jan 2025 8:19 AM IST
வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு: உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்

வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு: உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கிய சாம்பாரில் வண்டுகள் கிடந்தன.
17 Nov 2024 8:20 AM IST
தன்னுடைய சிறுநீரை கொண்டு ஒரு வீட்டில் உணவு சமைத்த பணிப்பெண்...உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

தன்னுடைய சிறுநீரை கொண்டு ஒரு வீட்டில் உணவு சமைத்த பணிப்பெண்...உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

குடும்பத்தினர் அளித்த புகாரின் போரில் போலீசார் அந்த பணிப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Oct 2024 1:14 PM IST
blade in food airline issues statement

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு.. ஏர் இந்தியா விளக்கம்

பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக கேட்டரிங் பார்ட்னருடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 3:47 PM IST
மனநலம் பாதித்த மகன் மிதித்ததில் தந்தை உயிரிழப்பு.. உணவு கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்

மனநலம் பாதித்த மகன் மிதித்ததில் தந்தை உயிரிழப்பு.. உணவு கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்

மனநலம் பாதிக்கப்பட்ட மகன் திடீரென ஆவேசம் ஆகி தந்தையை தாக்குவது உண்டு.
14 April 2024 4:59 PM IST
ரொட்டி சாப்பிட்ட இரு குழந்தைகள் உயிரிழப்பு... போலீசார் விசாரணை

ரொட்டி சாப்பிட்ட இரு குழந்தைகள் உயிரிழப்பு... போலீசார் விசாரணை

விஷம் கலந்த உணவை சாப்பிட்டதன் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
24 March 2024 10:52 PM IST