
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக சரிவு
அணையில் இருந்து கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
28 Oct 2025 9:32 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது.. பரிசல் இயக்க, குளிக்க தடை நீடிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அப்படி இருந்தும் பரிசல் இயக்க, குளிக்க தடை நீடித்தது.
27 Oct 2025 3:31 AM IST
நீர்வரத்து அதிகரிப்பு; தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியை கடந்துள்ளது.
19 Sept 2025 9:45 PM IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 9:37 PM IST
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
27 July 2025 5:58 PM IST
ஒகேனக்கல் காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியில் இருந்து 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
1 July 2025 6:50 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
27 Jun 2025 2:34 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
26 Jun 2025 5:32 PM IST
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிவு
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 2:49 PM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2025 7:56 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
4 May 2025 5:04 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 828 கனஅடியாக குறைந்து உள்ளது.
7 Jan 2025 2:57 AM IST




