
"ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.." - டொனால்டு டிரம்ப்
தங்களிடம் சரண் அடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் உச்சதலைவர் காமெனி நிராகரித்தார்.
19 Jun 2025 1:59 AM IST
ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு: அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை ஏன்..?
நாங்கள் கட்டாயம் அணு ஆயுதங்கள் தயாரிப்போம் என்று கூறி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.
18 Jun 2025 5:47 AM IST
டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும் - எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
ஈரான் ராணுவ மூத்த தளபதி ஜெனரல் அலி சாட்மனியை கொன்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
18 Jun 2025 3:18 AM IST
தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது.
17 Jun 2025 11:41 AM IST
'தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்' - இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
14 Jun 2025 3:53 PM IST
பென்சில் காதலர்
ஈரானில் உள்ள தெஹ்ரானில் அமைந்திருக்கும் பென்சில் கடை இது. இங்கு ஆயிரக்கணக்கான பென்சில்கள் அடுக்கடுக்கான தோற்றத்தில் அழகுடன் மிளிர்கின்றன.
15 Sept 2023 9:15 PM IST




