
உத்தரகாண்டில் கோவில் - சரியாக கேட்டுவிட்டு பேசுங்கள்...விமர்சனங்களுக்கு 'லெஜண்ட்' பட நடிகை பதிலடி
நடிகை ஊர்வசி ரவுத்தேலா, உத்தரகாண்டில் தன் பெயரில் கோவில் இருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
21 April 2025 1:07 PM IST
"ஊர்வசி ரவுத்தேலாவுடன் பணியாற்றியது மகிழ்ச்சி" - ஜானி மாஸ்டர்
'ஜாத்' படத்தில் 'டச் கியா' பாடலுக்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடனமாடி இருந்தார்.
19 April 2025 10:19 AM IST
ஊர்வசி ரவுத்தேலா நடனத்தில் 'ஜாத்' படத்தின் முதல் பாடல் - வைரல்
இப்படம் வருகிற 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.
2 April 2025 3:37 PM IST
விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை...எவ்வளவு கோடி தெரியுமா?
இந்திய சினிமாவில் விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை நடிகை ஊர்வசி ரவ்துலா பெற்றுள்ளார்.
13 March 2025 1:00 PM IST
வைர ஆடையுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாலிவுட் நடிகை - வைரலாகும் வீடியோ
நேற்று நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார்
26 Feb 2025 1:41 PM IST
ஜூனியர் என்.டி.ஆர்-பிரசாந்த் நீல் படத்தில் இணையும் பாலிவுட் நடிகை?
ஜூனியர் என்.டி.ஆர்-பிரசாந்த் நீல் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
25 Feb 2025 11:36 AM IST
3 நிமிட நடிப்புக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிய நடிகை?
’டாகு மகாராஜ்’ படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது.
22 Feb 2025 6:49 AM IST
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தில் 'சபா நாயகன்' பட நடிகை?
இந்த படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
9 Oct 2024 7:57 AM IST
கசிந்த குளியலறை வீடியோ...விளக்கம் கொடுத்த 'லெஜண்ட்' பட நடிகை
சில நாட்களுக்கு முன்பு இவரின் குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
30 July 2024 6:57 AM IST
சர்வதேச பட விழாவில் வரவேற்பை பெற்ற சுசி கணேசன் படம்...!
டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘தில் ஹை கிரே' தேர்வு செய்து திரையிடப்பட்டது.
16 Sept 2023 9:54 AM IST